செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

'ஹலோ' என்பதற்கு பதில் 'வந்தே மாதரம்' என்பதை கட்டாயம் கூற வேண்டும்.. ஊழியர்களுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவு..!

Oct 02, 2022 03:44:11 PM

மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள் தொலைபேசி அழைப்பின்போது 'ஹலோ' என்பதற்கு பதில் 'வந்தே மாதரம்' என கட்டாயம் கூற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் 'வந்தே மாதரம்' எனக்கூறியே வணக்கம் செலுத்த வேண்டும் என மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'ஹலோ' என்பது வெறும் சாதாரண வார்த்தை என்றும், அவை மேற்கத்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement
சிவில் விமானப் போக்குவரத்து விதிகளை எளிமையாக்கும் வரைவு மசோதா தாக்கல்..?
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் - வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்
திருப்பதி மலை பாதையில் விபத்துகளை தடுக்க போலீசார் நூதன முயற்சி..!
2247 இடங்களில் ஒரே நாளில் சோதனைகளை நடத்தி போதைப் பொருள்களை பறிமுதல் செய்தது பஞ்சாப் போலீஸ்..!
பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் பிரசண்டா இன்று பேச்சுவார்த்தை..!
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. 2 பேர் கைது..!
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12..!
பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு 9 ஆண்டுகள் நிறைவு..!
பாஜக முதலமைச்சர்கள்- துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருகிறது - அமைச்சர் ஜெய்சங்கர்!

Advertisement
Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!

Posted Jun 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Posted May 28, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

Posted May 29, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!


Advertisement