செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

கட்சியில் ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடியாது.. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக பதில்..!

Aug 18, 2022 05:38:22 PM

கட்சியில் ஒவ்வொருவருக்கும், எப்போதும் அமைச்சர் பதவி வழங்க முடியாது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ பிமா பார்தி, தனக்கு அமைச்சர் பதவி வழங்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்ததுடன், அமைச்சர் பதவியில் இருந்து லேசி சிங்கை நீக்காவிட்டால் தாம் கட்சியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதிஷ்குமார், பிமா பார்தி இவ்வாறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கட்சி தலைமை சார்பில் அவரிடம் பேசி புரியவைக்கப்படும் என்று நிதிஷ்குமார் தெரிவித்தார். அல்லது வேறு எங்கும் செல்ல விரும்பினால் அது குறித்து அவர் பரிசீலிக்கலாம் என்றும் நிதிஷ்குமார் கூறினார்.


Advertisement
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெயர், பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம்
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை - இபிஎஸ்
வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் - பதிலளிக்க கோரிய தேர்தல் ஆணையம்...
பணியில் கவனம் செலுத்தாத 2 மருத்துவர்கள் பணியிட மாற்றத்திற்கு பரிந்துரை - மா.சுப்பிரமணியன்...!
ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்-தங்கமணி பேச்சு
கடம்பூர் பேரூராட்சி தேர்தல் - 8 வார்டுகளை கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி...
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ்..!
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு
பெண்கள் இலவச பேருந்து சேவை குறித்து எதார்த்தமாக பேசியதை பலர் தவறாகப் புரிந்துகொண்டனர் - அமைச்சர் பொன்முடி
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்..!

Advertisement
Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,ஆன்மீகம்,

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!

Posted Oct 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,ஆன்மீகம்,

பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்


Advertisement