செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் - மத்திய அரசு

Aug 18, 2022 06:09:16 AM

மூன்று லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்காக, வங்கிகளுக்கு ஒன்று புள்ளி ஐந்து சதவீத வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்த விவரங்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்கள் 7 சதவீத வட்டியில் விவசாயக் கடன்களை அளிக்க முடிந்ததால், வட்டி மானியத்துக்காக வங்கிகளுக்கு மத்திய அரசு அளித்து வந்த உதவி கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களில் ரெப்போ விகிதங்களை ரிசர்வ் வங்கி மூன்று மடங்கு அதிகரித்தது.
இதன் காரணமாக விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் வட்டியை வங்கிகள் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில், குறுகிய கால விவசாயக் கடன் வழங்கும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது

இதனால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் 3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால கடன்களுக்கு நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் வட்டி மானியம் அளிக்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் 34 ஆயிரத்து 856 கோடி ரூபாய்க்கு கூடுதலாக தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா போன்ற துறைகள், அவை சார்ந்த துறைகள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டதால் அவைகளுக்கு அவசர கால கடனுதவிக்காக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


Advertisement
மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் அசாதாரண சூழல்.. மத்திய துணை ராணுவப் படையினர் புதுச்சேரிக்கு விரைவு..!
கர்நாடகாவில் தலித், லிங்காயத் சமூகத்தவரின் விருந்தில் பங்கேற்று உணவருந்திய ராகுல் காந்தி..!
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாட்டில் வீசிய அடையாளம் தெரியாத நபர்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!
விமானப்படைக்கு வலுசேர்க்க உள்ள உள்நாட்டில் தயாரான இலகு ரக ஹெலிகாப்டர்..!
12 விதமான பழங்களைக் கொண்டு 7 அடி உயர மணல் சிற்பத்தை வடிவமைத்த சுதர்சன் பட்நாயக்..!
சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு..!
எது பெருசுன்னு அடிச்சுக்காட்டு.... கேரளாவில் மாணவர்களுக்கிடையே நீயா நானா மோதல்.!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு.. தாக்குதலில் காவலர் வீரமரணம்..
'ஹலோ' என்பதற்கு பதில் 'வந்தே மாதரம்' என்பதை கட்டாயம் கூற வேண்டும்.. ஊழியர்களுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவு..!
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு..!

Advertisement
Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்சி பவர குமார் எங்களிடம் காண்பித்து விட்டார்..! உயிரை துறந்த பெண்ணின் கண்ணீர்

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இலவசம்... இலவசம்ன்னு.. எல்லா விலைவாசியும் ஏறிடுச்சி ஓசி பயணம் வேணாம் காச புடி..! கொதித்து எழுந்த பெண்கள்

Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!


Advertisement