செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மதுரை சரவணன் பாஜகவிலிருந்து நீக்கம்

Aug 14, 2022 12:48:04 PM

மதுரை நகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிக் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் சரவணனிடம் கட்சி தொடர்பாக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர். இதையடுத்து நேற்றிரவு அமைச்சரை சரவணன் சந்தித்த நிலையில் இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Advertisement
அ.தி.மு.க.வின் அதிரடி முடிவு! கொண்டாடிய தொண்டர்கள்! குதூகலித்த நிர்வாகிகள்..!!
திமுகவை உருவாக்கிய அண்ணாவை திமுகவினர் கண்டுகொள்வதில்லை - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
அ.தி.மு.க.வை அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருக்கிறது பா.ஜ.க. : முதலமைச்சர்
சனாதான விவகாரம்: உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2வது நாளாக சட்டமன்றத்தில் போராட்டம்
திமுக ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய ஊழல் - அண்ணாமலை விமர்சனம்
பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவிற்கும் இடையே எந்த பிணக்கும் இல்லை - செல்லூர் ராஜூ
பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே பிரச்சினை இல்லை: அண்ணாமலை
கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது - வானதி சீனிவாசன் உறுதி
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் - கர்நாடக எம்.பி.க்கள் முடிவு

Advertisement
Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டூவீலர் திருடு போனால் இப்படியும் கண்டுபிடிக்கலாம்..! போலீசார் முன்வருவார்களா ?

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புற்று நோய் மாத்திரைக்கு பதில் ரத்த அழுத்த நோய் மாத்திரை.. கை,கால்கள் செயல் இழந்த விபரீதம்..! அரசு ஆரம்ப சுகாதார நிலைய கவனக்குறைவு

Posted Sep 26, 2023 in தமிழ்நாடு,அரசியல்,வீடியோ,Big Stories,

அ.தி.மு.க.வின் அதிரடி முடிவு! கொண்டாடிய தொண்டர்கள்! குதூகலித்த நிர்வாகிகள்..!!


Advertisement