செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

போதைப்பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

Aug 13, 2022 12:14:09 PM

கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களால் இளைஞர் சமுதாயமும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியரும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவ மாணவியர் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதும் அவர்களை இதிலிருந்து மீட்க முடியாமல் பெற்றோர்கள் தவிப்பதும் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் சமுதாயத்தைப் போதையின் பிடியில் இருந்து மீட்க ஆக்கப்பூர்வமான வழிகளைக் கையாண்டு காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
கடம்பூர் பேரூராட்சி தேர்தல் - 8 வார்டுகளை கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி...
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மெய்யநாதன் டிஸ்சார்ஜ்..!
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு
பெண்கள் இலவச பேருந்து சேவை குறித்து எதார்த்தமாக பேசியதை பலர் தவறாகப் புரிந்துகொண்டனர் - அமைச்சர் பொன்முடி
பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு அமெரிக்கா செல்கிறார்..!
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்குத் தடை.. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறுகிறதா ?-அண்ணாமலை கேள்வி
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை -அசோக் கெலாட்
திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் - இபிஎஸ்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் இன்று வாக்குப்பதிவு..!
உண்மையான சிவசேனா குறித்த விவகாரத்தில் உத்தவ் தாக்ரேவுக்கு பின்னடைவு

Advertisement
Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்சி பவர குமார் எங்களிடம் காண்பித்து விட்டார்..! உயிரை துறந்த பெண்ணின் கண்ணீர்

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இலவசம்... இலவசம்ன்னு.. எல்லா விலைவாசியும் ஏறிடுச்சி ஓசி பயணம் வேணாம் காச புடி..! கொதித்து எழுந்த பெண்கள்

Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!


Advertisement