செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சோமாலியா நாட்டில் 40 ஆண்டுகளாக நிலவும் கடும் வறட்சி: 1 மில்லியன் சோமாலியர்கள் இடம்பெயர்ந்ததாக ஐ.நா சபை அறிவிப்பு

Aug 12, 2022 12:23:06 PM

சோமாலியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் கடும் வறட்சி, கடந்த ஆண்டு மோசமானதை அடுத்து, சுமார் 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

ஒரு கோடியே 59 லட்சம் மக்கள் தொகை கொண்ட சோமாலியாவில், நடப்பாண்டில் மட்டும் சுமார் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் தண்ணீரைத் தேடி வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் சோமாலியா நாட்டில் பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வரும் மாதங்களில் 5 மில்லியனில் இருந்து 7 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் ஐ.நா.அகதிகளுக்கான முகமை கூறியுள்ளது.


Advertisement
நடுவானில் விமானம் பறந்த போது, தரையிலிருந்து சுடப்பட்டதில் பயணி ஒருவர் படுகாயம்..!
கின்னஸ் உலக சாதனையில், 18.83 அங்குல உயரமுள்ள பூனை..!
இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியின்போது கலவரம் : அதிகாரிகளின் தவறான செயலால் உயிரிழப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு..!
முதல் உலகப் போர் காலத்து ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் 100 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு..!
அமெரிக்க வாழ் ஈரானியர்கள் வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்..!
88 வயதில் பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய முதியவர்..!
நேபாளத்தின் மனாஸ்லு மலையில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக மீண்டும் பனிச்சரிவு - 2 பேர் பலி..!
ஈரானில் மூக்கு மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் 17 வயது பெண்ணின் உடல் மீட்பு..!
இயான் புயலால் முற்றிலுமாக சேதமடைந்த சானிபெல் தீவு.. பல வீடுகள் சேதம்..!
முதியவர்களுக்கு உதவும் வகையில் ஜப்பானில் புதிய வடிவிலான ரோபோ உருவாக்கம்..!

Advertisement
Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்சி பவர குமார் எங்களிடம் காண்பித்து விட்டார்..! உயிரை துறந்த பெண்ணின் கண்ணீர்

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இலவசம்... இலவசம்ன்னு.. எல்லா விலைவாசியும் ஏறிடுச்சி ஓசி பயணம் வேணாம் காச புடி..! கொதித்து எழுந்த பெண்கள்

Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!


Advertisement