செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இலங்கையில் 50 பெட்ரோல் நிலையங்களைத் திறக்க இந்தியன் ஆயில் திட்டம்

Aug 12, 2022 06:28:02 AM

இலங்கையில் பெட்ரோல்- டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் அங்கு 50 பெட்ரோல் நிலையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையில் கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதையடுத்து, அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த தட்டுப்பாடு இந்தியன் ஆயில் திறக்க உள்ள 50 பெட்ரோல் நிலையங்கள் மூலம் ஓரளவுக்குத் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
பூமியைத் தாக்கும் என கருதப்படும் பென்னு சிறுகோள்... உட்டா பாலைவனத்தில் தரை இறக்கிய நாசா விஞ்சானிகள்
ஆசியப் போட்டி - கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி... !!
காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரம் - உளவுத்துறை தகவல்களை கனடா பகிரவில்லை என இந்தியா மறுப்பு
போலியான ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய உக்ரைன்.. உண்மை என்று நம்பி மிரண்டு பின்வாங்கிய ரஷ்ய வீரர்கள்..!
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்தது சவாலான பணியாக இருந்தது - அமைச்சர் ஜெய்சங்கர்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்..!
பாகிஸ்தானில் கிட்டதட்ட 40 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர் - உலக வங்கி
பிரேசிலில் குளிர்காலம் என்ற போதிலும் காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பத்தை சமாளிக்க நீர் நிலைகளை நாடும் மக்கள்
பிரான்ஸில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... புதிதாக அறிமுதப்படுத்தப்பட்டுள்ள ஐபோன்-15 விற்பனை பாதிப்பு
பிரேசிலில் 1988-ம் ஆண்டில் வசித்த நிலத்தை மட்டுமே பழங்குடி மக்கள் உரிமை கோர முடியும் - பிரேசில் உச்சநீதிமன்றம்

Advertisement
Posted Sep 24, 2023 in சென்னை,Big Stories,

பஸ் ஸ்டாப்ப வையி.. பணத்தை பேரம் பேசி அள்ளு விழிபிதுங்கும் அதிகாரிகள்..! யாருப்பா அந்த மேல்மட்டம் ?

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

3 நாட்களில் முடிந்த திருமண வாழ்க்கை மணப்பெண் செய்தது என்ன ? படுக்கை அறையில் மாப்பிள்ளை பகீர் முடிவு

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலிக்கும் போது ஜாலி திருமணமுன்னா காலியா..? போலீசில் சிக்கி கட்டுனான் தாலி..! ஆதலால் காதலி.. காதலி.. காதலி..!

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்

Posted Sep 24, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணீருடன் முற்றுகையிட்ட பெண்கள் மனு வாங்க கூட நேரம் இல்லை... அமைச்சர் சக்கரபாணி பிஸி.. பிஸி ..!


Advertisement