செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று..!

Jul 01, 2022 05:51:53 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இலங்கை நட்சத்திர வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காலேவில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இன்னிங்சில் விளையாடிய மேத்யூஸ் 39 ரன்கள் எடுத்தார். அவருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2வது இன்னிங்சில் விளையாடவில்லை.

இதனிடையே இப்போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement
காமன்வெல்த் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் பி.வி.சிந்து..!
இந்தியா-மே.தீ இடையேயான 5-வது டி-20 போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
பிரதமரின் கையெழுத்தை குத்துச்சண்டை கையுறைகளில் பெற்றுக்கொள்ள ஆவல்... தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் பேட்டி
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9ஆவது சுற்று ; ஜொலித்த இந்திய வீராங்கனைகள்
தங்கங்களை அள்ளிய இந்தியா.. குத்துச்சண்டையில் ஆதிக்கம்
ஃபிடே துணை தலைவரானார் விஸ்வநாதன் ஆனந்த்
காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப் பதக்கங்கள்..!
காமன்வெல்த் 8-வது நாள் போட்டி: 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் வென்றது இந்தியா..!
காமன்வெல்த் போட்டிகளின் ஏழாவது நாள் ஆட்டத்தில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றது இந்தியா!
அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை - ரஷ்ய நீதிமன்றம்

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்


Advertisement