செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாணவி சிந்துவை மருத்துவமனையில் நேரில் சந்தித்த முதலமைச்சர்..!

May 25, 2022 06:15:22 PM

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபால் வீராங்கனையான மாணவி சிந்துவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

12ஆம் வகுப்பு மாணவியான சிந்து, கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் 2வது மாடியில் இருந்து விழுந்து, இடுப்பு , கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டு சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி சிந்துவை நேரில் சென்று சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

சிந்துவின் தந்தை சக்தி சைக்கிளில் டீ விற்று வருகிறார். அவர் தனது மகளை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள ஏதுவாக, அடுத்த ஓராண்டிற்கு ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்திக் கொள்வதற்கான இலவச அனுமதி ஆணையை சக்தியிடம் வழங்கினார்.


Advertisement
மகாராஷ்டிரத்தில் ஜூலை 4ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு..!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற கிளை தடை
நாட்டுமக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கோர வேண்டும்... உச்சநீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிகரிப்பு..!
சசிகலாவின் ரூ.15 கோடி பினாமி சொத்து முடக்கம்..!
மகாராஷ்டிராவில் இழந்த கூட்டணி… 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இன்று முதல் அமல்
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.187 குறைவு..!

Advertisement
Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,சென்னை,Big Stories,

தலையில்லா சடலத்தை எடுத்துச்சென்று நடனம் ஆடி அடக்கம் செய்த உறவினர்கள்..!

Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எங்க வீட்டு பெண் மீதா கைவக்கிற..? மாணவியிடம் அத்துமீறியவரை சம்ஹாரம் செய்த குடும்பம்..!

Posted Jun 30, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!

Posted Jun 30, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!


Advertisement