செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு

Jan 19, 2022 11:43:52 AM

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனி முருகன் கோவிலில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பொங்கல் பண்டிகை, தைப்பூச திருவிழாவை ஒட்டி, தமிழகத்தில் 5 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. 5 நாட்களுக்குப் பிறகு இன்று வழக்கம் போல பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயங்களில் குவிந்து வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலில் காவடிகளை சுமந்து கொண்டு பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.  திருச்செந்தூர் முருகன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சாமி கோவிலில் ஏராளமானோர் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்


Advertisement
லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 7 வீரர்கள் உயிரிழப்பு
நெடுஞ்சாலையில் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய கார்-4 வயது சிறுவன் பலி
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பர்தா அணிந்து வந்த பெண்கள் கடை ஊழியரை திசைத் திருப்பி கவரிங் நகையை வைத்து தங்க செயின் திருட்டு..!
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. யானை பயத்தால் தேர்வு எழுத செல்லாத 10ஆம் வகுப்பு மாணவிகள்..!
மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. 2 வடமாநில இளைஞர்கள் பெண்ணை கொலை செய்தது உறுதி.!
மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் பயணம் துவக்கம்.. உற்சாகமாக பயணம் மேற்கொண்ட பயணிகள்..!
தனது மனைவி தினமும் தன்னை குச்சி, கிரிக்கெட் மட்டையால் தாக்குவதாக கணவர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்..!
ஓட்டுநரின் கவனக்குறைவால் மின்சார ரயில் விபத்து - ஓட்டுநர் சஸ்பெண்ட்
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையில் புகுந்த விஷப்பாம்புகள்.. பத்திரமாக பிடித்து பள்ளத்தாக்கில் விடப்பட்டது..!

Advertisement
Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

எஸ்.பி பாராட்டினால் காலால் ஆட்டோ ஓட்டுவீங்களா ஆபீசர்? விபத்தை தேடிச்செல்லும் ரூட்டுக்காரன்..!

Posted May 27, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

10 நாயகிகளுடன் அண்ணாச்சியின் அதகளமான ஆட்டம்.. பான் இந்தியா படமானது தி லெஜெண்ட்..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!


Advertisement