செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது இந்தியா- தெ.ஆ. அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி !

Jan 19, 2022 08:10:25 AM

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் போட்டி பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி தலைவராக லோகேஷ் ராகுல் முதன்முறையாக களம் இறங்குகிறார். டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். 


Advertisement
பிரான்சில் அந்தரத்தில் 2 ஆயிரத்து 200 மீட்டர் நீள கயிற்றின் மீது நடந்து சென்று புதிய உலக சாதனை.!
செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இறுதிப் போட்டியில் நுழைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா.!
தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி : கோவாவை வீழ்த்தியது தமிழக அணி..!
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றிபெற்ற அணிகள்.!
அமெரிக்காவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று 2 வதாக வந்து வெற்றி கோட்டை தொட்ட நபர் திடீர் உயிரிழப்பு.!
இத்தாலியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் - இத்தாலிய வீரர் வெற்றி
4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
இதுவரை தோல்வியே சந்திக்காத குத்துச்சண்டை வீரர் மூசா யாமக் போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.!

Advertisement
Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு


Advertisement