செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

18 வயதிற்கு கீழே உள்ள சுமார் 44 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவர் அரோரா!

Nov 29, 2021 08:23:12 PM

18 வயதிற்கு கீழே உள்ள சுமார் 44 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவர் Dr. NK அரோரா தெரிவித்துள்ளார்.

முதலில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அதைத் தொடர்ந்து நல்ல உடல்நலமுடன் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் கூறினார். ZyCoV-D , Covaxin, Corbevax மற்றும் mRNA தடுப்பூசிகள் இந்த பிரிவினருக்கு போடப்படும் என்றும், தேவையான அளவு தடுப்பூசிகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 


Advertisement
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரு விமானங்கள் மோதவிருந்த சம்பவம், கடைசி நேரத்தில் தவிர்ப்பு
இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
திகார் சிறையில் அதிகாரிகளுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி
பீகார் : ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... ஒரு பெண் பலி - 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்களுக்கு கொரோனா உறுதி : இதுவரை 500 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலி
பேருந்தில் திடீரென தீ விபத்து : பெண் பயணி உடல்கருகி பலி
புதுச்சேரியின் வரலாறும் தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - லியோனி
பாஜக -வில் இணைந்தார் அபர்ணா யாதவ்
கர்நாடகாவில் சிதிலமடைந்திருந்த பாலம் திடீரென இடிந்து விபத்து... 4 பேர் படுகாயம்
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை நீட்டிப்பு

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement