செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

Nov 29, 2021 06:42:22 PM

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், இதுவரை ஒமிக்ரான் தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், புதிய வைரசின் தொற்றுத் தன்மை தொடர்பாகவும், அதன் ஆபத்து தொடர்பாகவும் தற்போது வரை நிச்சயமற்ற நிலையே உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஒமிக்ரான் வைரசின் பரவல் தன்மை, தடுப்பூசிகளின் திறன், பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய பல வாரங்கள் ஆகலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 


Advertisement
ஏலத்திற்கு வரும் உலகின் அரிய வகை கருப்பு நிற வைரக்கல் : 55 முகங்கள், 555 கேரட் எடை
கொட்டிக்கிடக்கும் பனியில் உற்சாகமாக துள்ளி விளையாடும் நாய்கள்
அமெரிக்காவுக்கான ஏர் இந்தியா சேவையில் மாற்றம் : 5ஜி சேவை நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில் அறிவிப்பு
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான ( 112 ) நபர் காலமானார்
தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்ட சீன வம்சாவளி பெண் விவகாரம் : அமெரிக்காவில், சீனர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்ததாக ஆய்வில் தகவல்
5 -ஜி சேவையால் விமானங்களுக்கு இடையூறா.? அமெரிக்கா செல்லும் பல விமானங்களை திடீர் ரத்து செய்தது துபாய்
பீஜிங் ஒலிம்பிக் கிராமத்தில் 5,000 ஊழியர்கள், தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி சென்றார் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி
கனடாவில் வீசிய எதிர்பாராத கடும் பனிப்புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடக்கம்!
மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்ததாக இஸ்ரேல்

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement