செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி வரத்து இல்லாததால் மீண்டும் விலை உயர்வு

Nov 29, 2021 06:10:58 PM

காராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து இல்லாததால் மீண்டும் ஒரு கிலோ தக்காளி விலை 90 ரூபாயாக உயர்ந்தது.

கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 80 தக்காளி லாரிகள் வந்த நிலையில் தொடர் மழையால் லாரிகள் வரத்து 30 ஆக குறைந்தது.

மேலும் சனிக்கிழமை அன்று மகாராஷ்டிராவில் இருந்து 10 தக்காளி லாரிகள் வந்ததால், விலை பாதியாக குறைக்கப்பட்டு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் போக்குவரத்து செலவு, டோல் கேட் கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் நஷ்டம் ஏற்படுவதால் மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி வரத்து இல்லை என கூறப்படுகிறது. 


Advertisement
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரு விமானங்கள் மோதவிருந்த சம்பவம், கடைசி நேரத்தில் தவிர்ப்பு
இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
திகார் சிறையில் அதிகாரிகளுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி
பீகார் : ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... ஒரு பெண் பலி - 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாயம்
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 499 காவலர்களுக்கு கொரோனா உறுதி : இதுவரை 500 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலி
பேருந்தில் திடீரென தீ விபத்து : பெண் பயணி உடல்கருகி பலி
புதுச்சேரியின் வரலாறும் தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - லியோனி
பாஜக -வில் இணைந்தார் அபர்ணா யாதவ்
கர்நாடகாவில் சிதிலமடைந்திருந்த பாலம் திடீரென இடிந்து விபத்து... 4 பேர் படுகாயம்
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை நீட்டிப்பு

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement