செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு..!

Nov 29, 2021 02:07:28 PM

புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வழக்கமான சர்வதேச விமான சேவைகளை மீண்டும் இயக்கும் முடிவை ஆய்வு செய்துவரும் மத்திய அரசு, வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது.

மேலும், ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளை 'ஆபத்தில் உள்ள' நாடுகளாக பட்டியலிட்டுள்ள மத்திய அரசு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளையும் நீக்கியது.

பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஆபத்தில் உள்ள நாடுகளாக பட்டியலிட்ட மத்திய அரசு, அந்நாடுகளில் இருந்து வருபவர்கள் பயணத்திற்கு முந்தைய 14 நாட்கள் எங்கெங்கு சென்றார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்தில் நடத்தப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையின் முடிவுகள் வரும் வரை அங்கேயே காத்திருக்க வேண்டும் என்றும் சோதனையில் நெகடிவ் என தெரியவந்தாலும், வீட்டுத்தனிமை கட்டாயம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


Advertisement
கர்நாடகாவில் அமலில் இருந்த வார இறுதி ஊரடங்கு வாபஸ்
"கோ-வின்" செயலியில் ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்துகொள்ளும் வசதி அறிமுகம்
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்.!
முக்கியமான அல்லது ரகசிய ஆவணங்களைப் பகிர வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளை உபயோகிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வழிமறித்துச் சென்ற கார் ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு
அணையா விளக்கு அமர்ஜவான் ஜோதி.. தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இணைப்பு..!
கர்நாடகாவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தில் தீடீர் தீ விபத்து.!
அமர் ஜவான் ஜோதி என்ற அணையா விளக்கு தேசிய போர் நினைவு சின்னத்துடன் இணைப்பு
டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை நிறுவப்படும் - பிரதமர் மோடி
தலைநகர் டெல்லியில் கடுங்குளிருடன் அடர் பனிமூட்டம்: வாகன போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிப்பு

Advertisement
Posted Jan 21, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெரியார் சிலையை உரசி உடைத்த லாரி..! பின்னணியில் சதியா ? போலீசாரிடம் வாக்குவாதம்..!

Posted Jan 21, 2022 in சென்னை,Big Stories,

96 ஐ கொண்டாடிய 60..! மறக்க இயலா பள்ளி.. பூச்செடியாய் மலர்ந்த நினைவுகள்..!

Posted Jan 21, 2022 in சற்றுமுன்,இந்தியா,வீடியோ,Big Stories,

மன்மத கணவன் தலையை வெட்டி பையில் போட்டு மனைவி போலீசில் சரண்.. பிறன் மனை நோக்கியதால் ஆத்திரம்.!

Posted Jan 20, 2022 in வீடியோ,Big Stories,

ஹாலிடே காதல் கசந்த திருமணம் கண்ணீரில் கன்னிஸ்..! உஷாரா இல்லைன்னா உபத்திரம் தான்..!

Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்


Advertisement