செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது

Oct 12, 2021 11:02:44 AM

இந்தாண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கார்ட் , ஜோஷ்வா டி.ஆங்றிஸ்ட் மற்றும் கய்டோ டபுள்யு இம்பென்ஸ், ஆகியோர் நோபல் பரிசுக்கு தேர்வானதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட தொழிலாளர்கள் தொடர்பான பகுப்பாய்விற்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்தது.

மேலும் பொருளாதாரத்தில் உள்ள காரண உறவுகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்விற்காக ஜோஷ்வா டி.ஆங்றிஸ்ட், கய்டோ டபுள்யு இம்பென்ஸ் நோபல் பரிசிற்கு தேர்வாகினர்.


Advertisement
சீர்குலைந்த பொருளாதாரம்... வெடித்த போராட்டம் - குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் லெபனான் மக்கள் அவதி
ஸ்பெயினில் தொடரும் கனமழையால் பில்போ ஆற்றின் கரை உடைந்து, நகருக்குள் தண்ணீர் புகுந்ததில் வெள்ளத்தில் மிதந்த ஏராளமான கார்கள்!
ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை
ஒமிக்ரான் அச்சுறுத்தலால், அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஜப்பானுக்குள் நுழைய தடை - ஜப்பான் அரசு
குடோனில் பயங்கர தீ விபத்து... வான் மண்டலம் முழுவதும் புகைமூட்டம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 100 ஊழியர்கள்
விமானப்பயணிகளில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு... பீதியால் ரன்வேயில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்
ஒமிக்ரான் தொற்று அச்சத்தால் உலக அளவில் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி - பொருளாதார வல்லுநர் கருத்து
சீனா - லாவோஸ் இடையே புல்லட் ரயில் சேவை
நெதர்லாந்தில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் புதிதாக 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிப்பு
தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன விமானங்களால் சர்ச்சை

Advertisement
Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்... அண்ணன் சேர்லயே போவாருடா.!

Posted Nov 29, 2021 in தமிழ்நாடு,Big Stories,

அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்

Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

25 ஆண்டு கால குடும்ப நண்பர்.. வில்லனான பின்னணி.!

Posted Nov 29, 2021 in சினிமா,Big Stories,

மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!

Posted Nov 29, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

"துடைக்கும்போது" வெடித்த துப்பாக்கி ? தோள்பட்டையில் பாய்ந்த குண்டு


Advertisement