செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரயில் நிலையங்களில் எச்சிலை துப்ப கையடக்க பைகள் அறிமுகம்

Oct 11, 2021 01:41:13 PM

ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவதற்கு கையடக்க பை மற்றும் பெட்டி ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

வடக்கு ரயில்வே, மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் உள்ள 42 ரயில் நிலையங்களில் இந்த பைகள் வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. 5 முதல் 10ரூபாய் வரை விற்கப்படும் இந்த பை 3வடிவங்களில் கிடைக்கிறது.

மறுபயன்பாடு கொண்ட இந்த பையில் 20 தடவை வரை துப்பலாம். பையை பயன்படுத்திய பிறகு மண்ணில் தூக்கி வீசினால், அதில் இருக்கும் தானிய விதை முளைத்து செடியாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
கர்நாடகாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 92 மாணவர்கள் உள்பட 103 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி..!
தமிழக அரசு பேருந்துகளின் சேவை பம்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆன்டனி ராஜு..!
மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி.!
இந்திய பிரதமர் மோடி - ரஷ்யா அதிபர் புதின் பேச்சுவார்த்தை.. இரு நாடுகளுக்கிடையே 10 ஒப்பந்தங்களில் கையெழுத்து..!
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் செய்யும் சில மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
நாகலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேஜர், ஜெனரல் தலைமையில் ராணுவ நீதி விசாரணைக்கு உத்தரவு..!
நாகாலாந்தில் 15 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்..!
இந்தியா, ரஷ்யா இடையிலான நட்புறவு நிலையாகவும் வலுவாகவும் உள்ளது ; அமைச்சர் ஜெய்சங்கர்
ஒமிக்ரான் தொற்று பரவல் எதிரொலி ; இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வணிகம் வீழ்ச்சி
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்க, மக்களுக்கு கூடுதலாக ஒரு டோஸ் தடுப்பூசியை போடுவது பற்றி மத்திய அரசு முடிவு..!

Advertisement
Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,Big Stories,

தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்துவருக்கு டீன் பாராட்டு!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை


Advertisement