செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்ட உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

Oct 10, 2021 01:44:01 PM

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமான ஒவ்வொரு நபருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் 95 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்ட உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி,  தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். உலகின் மிகவும் பெரிய வேகமான தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் வெற்றிகரமாக முன்னேறுவதாக மோடி குறிப்பிட்டார். 


Advertisement
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட்!
வேளாண் சட்ட வாபஸ் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு
18 வயதிற்கு கீழே உள்ள சுமார் 44 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவர் அரோரா!
மழையால் இடிந்து விழுந்த கட்டிடம் ... சேதமடைந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்த காவல்துறையினர்
மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி வரத்து இல்லாததால் மீண்டும் விலை உயர்வு
குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம் வேளாண் சட்ட வாபஸ் மசோதா நிறைவேற்றம்!
ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு..!
மகாராஷ்டிராவில் முதியோர் இல்லத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று
குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் - பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்? ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - மகாராஷ்டிரா அரசு

Advertisement
Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்... அண்ணன் சேர்லயே போவாருடா.!

Posted Nov 29, 2021 in தமிழ்நாடு,Big Stories,

அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்

Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

25 ஆண்டு கால குடும்ப நண்பர்.. வில்லனான பின்னணி.!

Posted Nov 29, 2021 in சினிமா,Big Stories,

மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!

Posted Nov 29, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

"துடைக்கும்போது" வெடித்த துப்பாக்கி ? தோள்பட்டையில் பாய்ந்த குண்டு


Advertisement