செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

தாலிபான்களுடன் அமெரிக்க பிரதிநிதிகள் குழு 2 நாட்கள் பேச்சுவார்த்தை

Oct 09, 2021 01:14:32 PM

தாலிபன்களுடன் அமெரிக்கா இன்றும் நாளையும்  தோஹாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானை விட்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் விலகியதைத் தொடர்ந்து முதன்முறையாக தோஹாவில் தாலிபன் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்த அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தக் கூடாது, பெண்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்பது போன்ற பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.


Advertisement
இந்திய - ரஷ்ய பாதுகாப்பு ஒத்துழைப்பைச் சீர்குலைக்க அமெரிக்கா முயன்றது - ஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்
டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் தொற்று தீவிரம் குறைவானதாக இருக்கலாம் - அமெரிக்க மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி
மியான்மர் தலைவர் ஆங்சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை.!
பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் சக ஊழியர்களால் அடித்து, தீயிட்டு கொளுத்தப்பட்டு கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக 124 பேர் கைது.!
பாலியல் புகாரில் சிக்கிய சகோதரரை காப்பாற்றும் முயற்சியில் அமெரிக்காவின் புகழ்பெற்ற சி.என்.என் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணிநீக்கம்..!
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
இஸ்ரேலில் பாலஸ்தீன இளைஞனை போலீசார் நடுரோட்டில் சுட்டுக் கொன்ற வீடியோ வைரல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினும் டிசம்பர் 7 ஆம் தேதி இணைவழியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்
உலகளவில் 38 நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது ; உலக சுகாதார நிறுவனம்

Advertisement
Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,Big Stories,

தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்துவருக்கு டீன் பாராட்டு!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை


Advertisement