25 ஆண்டுகளாக வைகோ உறங்கிக் கொண்டிருந்தாரா ? – ஹெச்.ராஜா

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனநிலை சமநிலையில் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரையில் பேசிய அவரிடம், வைகோ ஓ.என்.ஜி.சி நிறுவன எந்திரங்களை அடித்து நொறுக்க இருப்பதாக கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ராஜா, கதிராமங்கலத்தில் 25 வருடங்களாக எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வைகோ இதுநாள் வரை உறங்கிக் கொண்டிருந்தாரா எனக் கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன