Advertisement
Advertisement

20 ஆண்டுகளில் பூமி சந்தித்த மாறுதல்களை சாட்டிலைட் காட்சியாக வெளியிட்டது நாசா

கடந்த 20 ஆண்டுகளில் பூமி சந்தித்த மாறுதல்களை சாட்டிலைட் காட்சியாக நாசா வெளியிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு சாட்டிலைட்கள் எடுத்த படங்களை ஒருங்கிணைத்து அனிமேஷனாக நாசா தமது எர்த் டிவிட்டரில் வழங்கியுள்ளது.

அதில் புவி வெப்பமயமாதல், பனி உருகுதல், பசுமை குறைதல், அதிகரித்தல், கடல் நீரோட்டம், வெப்பத்தன்மை, பசுமை இடம் பெயருதல் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. விவசாயம் சுருங்கி வருவதற்கான ஆரம்ப கட்ட எச்சரிக்கை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

One Response to 20 ஆண்டுகளில் பூமி சந்தித்த மாறுதல்களை சாட்டிலைட் காட்சியாக வெளியிட்டது நாசா

  1. K.sudhan சொல்கிறார்:

    Arumai but idhula dangerous yedavadhu iruka

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன