170 பள்ளத்தாக்கில் இருந்து உயிரற்ற சிறுமியின் உடல் மீட்பு

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் அருகே 170 அடி பள்ளத்தாக்கில் இருந்து 15 வயது சிறுமியின் உடலை போலீசார் மீட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்று கூறும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன