Advertisement

15 ஆண்டுகளாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

குவியல் குவியலாக ஆயுதங்களுடன் 45 வயதான பெண் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.மத்தியப் பிரதேச காவல்துறையின் ரகசிய தகவலின் அடிப்படையில் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட டெல்லி போலீசார் அங்கிருந்த பெண்ணை கைது செய்தனர்.கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பெண் ஆயுதக் கடத்தலில் ஈடுப்டடு வந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நான்கு வெளிநாட்டவரை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனித்தனியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 32 கிலோ எடையுள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன