11மாத குழந்தை டெங்குவால் உயிரிழந்ததற்கான ஆதாரம் உள்ளது – அமைச்சர் சரோஜாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

ராசிபுரத்தில் 11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலில் உயிரிழந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் பேசிய அவர், அமைச்சர் சரோஜா முன்வந்தால் ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்று ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன