Advertisement

ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அருகே செய்தியாளர்கள் செல்லத் தடை

ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அருகே செய்தியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சோனிபட் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிக்கையில் செய்தியாளர் சந்திப்புகளின் போது பாதுகாப்புக் காரணங்களுக்காக நிரூபர்கள் முதலமைச்சரிடம் இருந்து விலகி நிற்குமாறு கூறப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மைக்குகள் மற்றும் கேமராக்களுடன் முதலமைச்சரை நெருங்கி நிற்கும்போது பாதுகாப்புக் குறைபாடுகளை அதிகாரிகளால் கணிக்க முடியாமல் போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன