ஸ்ரீநகரில் தேசிய நாடகத் திருவிழா தொடக்கம்

தேசிய நாடகத் திருவிழா ஸ்ரீநகரில் தொடங்கியுள்ளது. ஒரு வாரம் நடைபெற உள்ள இந்த நாடகத் திருவிழாவில் பங்குகொள்ள நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நாடகக் கலைஞர்கள் வந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்ற நிலை காரணமாக நாடகக் கலை நலிவுற்று இருந்த நிலையில், தற்போது கலை மற்றும் பாரம்பரியக் கலைகள் மீண்டும் நடைபெறத் தொடங்கியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!