விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் தொடரும் – அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட உள்ளதாக கூறினார். இதற்காக தட்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன