வான்பரப்பில் விண்கற்கள் கடந்து செல்லும் அழகிய காட்சிகள்

போஸ்னியா நாட்டில் வானிலிருந்து சாரல் போல விண்கற்கள் கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்நாட்டில் ரேடிமில்ஜா ((RADIMLJA)) என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தின் அருகே இந்த அரிய காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இந்தக் காட்சிகள் நிகழக்கூடியவையாகும்.

அதன்படி, இந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காக வானவியல் காட்சிகள் ஆர்வலர்கள் இரவு பகலாக காத்திருந்தனர். காத்திருப்பின் பலனாக கடந்த இரு தினங்களில் வான்பரப்பில் விண்கற்கள் கடந்து செல்லும் ரம்மியமான காட்சிகள் கிடைத்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன