வசீகரிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் 6 கேப்ரியோலட் கார்

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ((mercedes maybach)) நிறுவனத்தின் சிக்ஸ் கேப்ரியோலட் ((6 cabriolet)) என்ற ஆடம்பர காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 19 அடி நீளம், 6.5 அடி அகலம் கொண்ட இந்தக் கார், வசீகரிக்கும் தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 321 கிலோ மீட்டர் தூரம் வரை இந்தக் கார் செல்லும். 750 குதிரைத்திறன் கொண்ட எஞ்சினுடன் கூடிய இந்தக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டர் ஆகும். 4 வினாடிகளுக்குள்ளாகவே இந்தக் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன