லண்டனில் ஆடை அலங்கார வாரம் கொண்டாட்டம்

லண்டனில் ஆடை அலங்கார வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆடை அலங்கார நிபுணர் ஹென்ரி ஹாலந்து வடிவமைத்த உடைகளை அணிந்த மாடல்கள் மேடையில் தோன்றி ஒய்யார நடை நடந்து ஆடைகளை அறிமுகம் செய்தனர்.

இந்த ஆடைகளும் காலணிகளும் அலைச்சறுக்கு வீரர்கள் மற்றும் கடல் கொள்ளையர்களின் உடை அணியும் முறையை அடிப்படையாகக் கொண்டு தாம் வடிவமைத்ததாக ஹென்ரி ஹாலந்து தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன