Advertisement

ரஜினி, கமல் குறித்த கேள்வியால் ஆத்திரமடைந்த அன்புமணி

பிலிகுண்டுலுவில் இருந்து பூம்புகார் வரை பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி ஆறு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறார்.

அந்த பேரணி இன்று தஞ்சையை வந்தடைந்தது.

பேரணியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாசிடம், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதனால் கோபம் அடைந்த அன்புமணி ராமதாஸ், சோற்றுக்கு பிரச்சனையாகியுள்ள நிலையில், ரஜினி கமல் குறித்த கேள்வி தேவையா என்று காட்டமாக பதில் கேள்வி எழுப்பினார்.

One Response to ரஜினி, கமல் குறித்த கேள்வியால் ஆத்திரமடைந்த அன்புமணி

  1. Tamilvanan சொல்கிறார்:

    சொன்னதில் தவறு இல்லை சரியாகதான் கூறியுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன