மெக்சிகோ நாட்டின் சுதந்திர தினம் – பிரம்மாண்டக் கொண்டாட்டம்

மத்திய அமெரிக்கா நாடான மெக்சிகோவில் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிபர் ((ENRIQUE PENA NIETO)) என்ரிக் பீனா நியடோ சுதந்திரப்போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து தேசியக் கொடியை அசைத்தார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ((Jim Mattis)) ஜிம் மாட்டிஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். மெக்சிகோ சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்கவர் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி வாண வேடிக்கையும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!