Advertisement

மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாகக் கூறுவது கேலிக்குரியது – தம்பிதுரை

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாகக் கூறுவது கேலிக்குரியதாக உள்ளது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். வார்த்தை ஜாலம் காட்டுவது மு.க.ஸ்டாலினுக்கு தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன