முதலமைச்சரை 420 என தினகரன் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை – திண்டுக்கல் சீனிவாசன்

டிடிவி தினகரன் வாய்தவறி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை “420” என்று கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டிடிவி தினகரன் 420 எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பட்டது அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தினகரன் வாய்தவறி செல்லியதையதையெல்லாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும், “ டேக் இட் ஈசி”யாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன