மாநில அரசுகளை கவிழ்க்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்

மாநில அரசுகளை கவிழ்க்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதனை அரசியல் தலையீடு என்று கூறுவதா? என கேள்வி எழுப்பினார். திமுக தலைவர் கருணாநிதிக்கு வைர விழா நடத்துவது அரசியல் ஆதாயத்திற்காக தான் என்றும் அவர் கூறினார்.

256 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன