Advertisement

மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் அவதி – தாமதமாக முகாம் அமைத்த சுகாதாரத் துறை

திருவண்ணாமலையில் மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுகாதார துறையினர் கண்துடைப்பு வேலையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராம மக்கள் கடந்த 3 மாதங்களாக தொடர் காய்ச்சலால் அவதிபடுவதாக கூறப்படுகிறது.

என்னவகையான காய்ச்சல் என்பதை மருத்துவர்கள் தங்களிடம் சொல்ல மறுப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியதை அடுத்து தாமதமாக விழித்துக்கொண்ட சுகாதார துறையினர் முகாம் அமைத்து விழிப்புணர்வப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன