Advertisement

மர்மக் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளான நோயளிகளை நேரில் சந்தித்த எம்.பி,எம்.எல்.ஏக்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

திருத்தணி அருகே சரஸ்வதிநகரில் 30க்கும் மேற்ப்பட்டோருக்கு வயிற்றுபோக்கு மற்றும் காய்ச்சல் ஏற்ப்பட்டதை தொடர்ந்து சுகாதாரப்பணியாளர்கள் வீடு தோறும் குடிநீர் தொட்டிகளில் சோதனையிட்டும், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்தப்பட்டும் தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட இணை இயக்குநர் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன