மத்திய அரசின் அடிமையாக தமிழக அரசு உள்ளது – அன்புமணி

மத்திய அரசின் அடிமையாக தமிழக அரசு உள்ளது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அவினாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி, இன்று பாமக சார்பில் பேரணி நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அர

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன