புத்த பிட்சுக்களின் 120 ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு

நாடு முழுவதும் உள்ள புத்த பிட்சுக்கள் ((Gaya)) கயாவில் நடைபெற்று வரும் 120 ஆவது வருடாந்திர சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் சந்திப்புக்கு மகா போதி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக கொல்கத்தாவில் நடைபெறும் இந்த சந்திப்பு மகாபோதி அமைப்பின் நிறுவனர் ((Anagarika Dharampal)) அனாகரிக்கா தரம்பாலின் 153 ஆவது பிறந்த தினத்தையொட்டி புத்த கயாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *