புதிய நிர்வாகிகள் குறித்த அமைச்சர்களின் கருத்து தேவையற்றது – தோப்பு வெங்கடாசலம்

சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் நியமனம் குறித்து தேர்தல் ஆணையமோ, நீதிமன்றமோ இதுவரை எதுவும் கூறாத நிலையில், புதிய நிர்வாகிகள் குறித்த அமைச்சர்களின் கருத்து தேவையற்றது என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு பின்புலத்தில் யாரும் இல்லை என்றும் முன்புலத்தில் தான் சிலர் உள்ளனர் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன