பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், ஆசிரியர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன