நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம் – கமல்ஹாசன்

மாணவர்களின் எதிர் காலம் குறித்த பிரச்சினை என்பதால் நீட்தேர்வு குறித்து மத்திய – மாநில அரசுகள் உடனடியாக பேசித் தீர்வு காணவேண்டும் என்று நடிகர் கமலகாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமது டிவிட்டர் பதிவில் நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம் என்றும் மாணவர்களின் எதிர்காலம் பற்றியது என்பதால் தயை கூர்ந்து உடனே பேசுங்கள் என்றும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன