நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது மகிழ்ச்சி – பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வுக்கு விலக்களிக்க நியாயமான முறையில் தமிழக அரசு கோரிக்கை வைக்கும்போது, அதை ஏற்க மத்திய அரசு தயாராக முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், நிரந்தர விலக்களிப்பது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும், மாணவர் எதிர்காலத்தில் அரசியல் சித்துவிளையாட்டுக்கள் வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!