நீட் தேர்வு குறித்த முழுமையான அறிவுடன் பேசுகிறேன் – தமிழிசை

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திவருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்த நடிகர் கமலஹாசனின் கருத்து குறித்த கேள்விக்கு, நீட் தேர்வு குறித்த முழுமையான அறிவுடன் தான் பேசுவதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன