நீட் தேர்வுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்லவில்லை – ஸ்டாலின்

தனது தலைக்கு மேல் தொங்கும் கத்திக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்று வருவதாக, மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய மு.கஸ்டாலின், நீட் தேர்வுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்லவில்லை என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன