நீட் தேர்வில் விலக்கு கோரி மீண்டும் டெல்லி பயணம் – விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, மீண்டும் இன்று டெல்லி செல்ல இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையாரின் பெயரை சூட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன