Advertisement

நீட் தேட்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50% இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன