நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது.

அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிகிறது.
வினாடிக்கு அணைக்கு வரும் 40 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், பெரியகுளம், பாப்பியன்பட்டி, தாமரைக்குளம் கண்மாய்கள் நிரம்பி வருகின்றனர். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!