நாட்டின் நலன் கருதியே ஹைட்ரோ கார்பன் திட்டம் – மகேஷ் சர்மா

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் திணிக்கப்படவில்லை என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசினார்.

அப்போது, நாட்டின் நலன் கருதியே அனைத்து திட்டங்களும் வகுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் துறை சார்ந்தவர்கள் அவர்களிடம் விளக்க வேண்டும் என்றும் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன