நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் மு.க.ஸ்டாலினுக்கே நம்பிக்கை இல்லை – தமிழிசை சவுந்தரராஜன்

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதில் மு.க.ஸ்டாலினுக்கே நம்பிக்கை இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான ஸ்டாலினின் அறிவிப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன